முதலீடுகளை ஈர்க்க எந்த மாநிலத்தின் முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ளார்? சீமான் கேள்வி

0 6773

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தின் முதலமைச்சராவது முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனரா என நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின் 42-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான், இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments