சீனாவின் கடைசி பேரரசருக்கு சொந்தமான கைக்கடிகாரம் ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை.!
சீனாவின் கடைசி பேரரசருக்கு சொந்தமான அரியவகை கைக்கடிகாரம், ஏலத்தில் ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையானது.
ஹாங்காங்-கில் நடைபெற்ற ஏலத்தில், சீனாவின் கிங் வம்சத்தின் கடைசி மன்னரான Aisin-Gioro Puyiக்கு சொந்தமான ஆடம்பர பிராண்டான படேக் ஃபிலிப் (Patek Philippe) வாட்ச், மூன்று மில்லியன் டாலர் வரை ஏலம் போகும் என எதிர்பார்பார்க்கப்பட்ட நிலையில், ஏலம் தொடங்கிய ஐந்தே நிமிடத்தில் 5 மில்லியன் டாலருக்கு விற்பனையானது.
Comments