மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மீண்டும் இருதரப்புக்கு இடையே மோதல்; தீ வைப்பு சம்பவம் - ஊரடங்கு அமல்

0 1304
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மீண்டும் இருதரப்புக்கு இடையே மோதல்; தீ வைப்பு சம்பவம் - ஊரடங்கு அமல்

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மீண்டும் வன்முறை வெடித்ததை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் இம்பாலின் சாக்கோன் பகுதியில் சந்தையில் ஒன்றில் இடம் பிரச்சினை தொடர்பான தகராறு மெய்தாய் மற்றும் கூகி சமூகத்தினருக்கு இடையே மோதலாக வெடித்தது.

இது தீவிரமடைந்ததை தொடர்ந்து, இருதரப்பினருக்கு இடையே மோதல் மூண்டதாகவும், தீ வைப்பு நிகழ்வுகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. பிரச்சினையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments