கான்சுக்கு ரூ. 4,142 கோடி மதிப்பிலான சொகுசு படகில் தமது பெண் தோழியுடன் வந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்

0 3786
கான்சுக்கு ரூ. 4,142 கோடி மதிப்பிலான சொகுசு படகில் தமது பெண் தோழியுடன் வந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் கான்ஸ் திரைப்பட விழாவிற்கு தமது பெண் தோழி லாரன் சான்சே உடன் 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு படகில் வந்திறங்கினார்.

கொரு என பெயரிடப்பட்டுள்ள அந்த 415 அடி நீள சொகுசு படகில், 230 அடி உயர பாய்மரங்கள் நிறுவப்பட்டுள்ளன. எகிப்தின் கிஸா பிரமிடுகளின் உயரத்தில் பாதி உயரம் கொண்ட இந்த சொகுசு படகு உலகின் உயரமான படகாக கருதப்படுகிறது.

நீச்சல் குளம் உள்பட பல்வேறு வசதிகளை கொண்ட இந்த படகை பராமரிக்க ஆண்டுக்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் ஜெஃப் பெஜோஸ் செலவிடுவதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments