திட்டமிட்டபடி தமிழ்நாட்டில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

0 2090

திட்டமிட்டபடி ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு

திட்டமிட்டபடி தமிழ்நாட்டில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - அன்பில் மகேஷ்

வெப்ப அலை காரணமாக பள்ளிகளுக்கான விடுமுறை நீட்டிக்கப்படும் என தகவல் பரவியதால் விளக்கம்

6 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு

1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5ல் பள்ளிகள் திறப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments