''தமிழகத்தில் மீண்டும் கள்ளு கடைகளை திறக்க பா.ஜ.க. ஆதரவு..'' - அண்ணாமலை

0 3867

விஷச்சாராயம் மரணங்கள் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தமிழக பாஜகவினர் மனு அளித்துள்ளனர்.

கிண்டி ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்னாமலை, எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர், 2 மனுக்களை வழங்கினர்.

பின்னர் பேட்டியளித்த அண்ணாமலை, தமிழகத்தில் மீண்டும் கள்ளு கடைகளை திறக்க பா.ஜ.க. ஆதரவளிப்பதாக கூறினார்.

டாஸ்மாக்கை குறைத்து அதே வருமானத்தை வேறு எப்படி ஈட்ட முடியும் என 15 நாட்களில் பாஜக சார்பில் அரசுக்கு வெள்ளை அறிக்கை வழங்கப்படும் எனக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments