''ரஷ்யாவிலிருந்து வைரம், தாமிரம், அலுமினியம், நிக்கல் இறக்குமதிக்கு தடை...'' - பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்..!

0 1675

ரஷ்ய வைரங்கள் இறக்குமதிக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து வைரம், தாமிரம், அலுமினியம், நிக்கல் ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ள அவர், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு, ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைனின் வெற்றி அவசியம் என்றும், G7 நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக துணை நிற்பதாகவும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments