நியூசிலாந்தில் 4 மாடி கொண்ட ஹாஸ்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
நியூசிலாந்து நாட்டின் வெலிங்டன் நகரில் அமைந்துள்ள 4 மாடி கொண்ட தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியானார்கள்.
92 அறைகளை கொண்ட இந்த தங்கும் விடுதியின் மேற்கூரை தீவிபத்து காரணமாக இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்றும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினர்.
Comments