காங்கிரசை ஆதரிக்கிறேன்… ஆனால் ?... திடீர் செக் வைத்த மம்தா பானர்ஜி

0 6331

காங்கிரஸ் பலமாக உள்ள இடங்களில் அக்கட்சியை ஆதரிப்பதாகவும், அதே நேரத்தில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக காங்கிரஸ் போட்டியிடக் கூடாது என்றும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் காங்கிரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றால், அக்கட்சி வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசை எதிர்க்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

ஹவுராவில் செய்தியாளர்களிடம் பேசிய மமதா பானர்ஜி, மாநிலக் கட்சிகள் பலமாக உள்ள இடங்களில் பாஜகவால் வெல்ல முடியாது என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments