சென்னையில் 106 டிகிரி வரையில் வெயில் கொளுத்த வாய்ப்பு

0 1774


சென்னையில் 106 டிகிரி வரையில் வெயில் கொளுத்த வாய்ப்பு

சென்னை பெருநகரில் பகல்நேர அதிகபட்ச வெப்பநிலை 106 டிகிரி ஃபாரன்ஹிட் வரையில் அதிகரிக்க கூடும் - வானிலை மையம்

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், பகல்நேர வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

தமிழ்நாட்டில் பகல்நேர வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்க கூடும்

வெப்பநிலை அதிகரிப்பால் வெப்ப அழுத்தம்(புழுக்கம்) ஏற்படலாம்

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress) எனப்படும் புழுக்கம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments