இந்தியக் குழுவை கான்ஸ் திரைப்படவிழாவுக்கு அழைத்துச் செல்கிறார் எல்.முருகன்

0 1482

பிரான்ஸ் நாட்டின் ரிவெரியா நகரில் நாளை மறுநாள் தொடங்கும் கான்ஸ் திரைப்பட விழாவில் இந்தியக் குழுவினர் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தலைமையில் பங்கேற்கின்றனர்.

நடிகைகள் மனுஷி சில்லார், இஷா குப்தா உள்ளிட்டோருடன் அவர் சிவப்புக் கம்பள வரவேற்பில் பங்கேற்க உள்ளார்.

அனுராக் காஷ்யப்பின் கிரைம் படமான கென்னடி, யுதாஜித் பாசுவின் நெஹமிச் மணிப்பூர் இயக்குனர் அரிபம் ஷியாமின் இஷனோவ் மற்றும் ஆக்ரா உள்ளிட்ட திரைப்படங்கள் இந்தியத் திரைப்படப் பிரிவில், திரையிடப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments