2023-ம் ஆண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள 3 இந்திய திரைப்படங்கள்..!

0 1964

2023-ம் ஆண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் கென்னடி உட்பட 3 இந்திய திரைப்படங்கள் திரையிடப்படப்படவுள்ளன.

பிரான்சின் கேன்ஸ் நகரில் மே 16 முதல் 27ஆம் தேதி வரை 76ஆவது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெறவுள்ளது.

இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சிறந்த படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

அந்தவகையில் இந்தியாவின் கென்னடி, ஆக்ரா திரைப்படங்களும், மணிப்பூரில் கடந்த 1990-ம் ஆண்டில் வெளியான இஷானோ திரைப்படம், கிளாசிக் பிரிவிலும் திரையிடப்படவுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments