அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நிலநடுக்கம்
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கலிஃபோர்னியாவின் கிழக்கு கடற்கரைக்கு தென்மேற்கே 4 கிலோ மீட்டர் தொலைவில், நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறியுள்ளது. நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments