நியூசிலாந்து ஏர்லைன்ஸில் எகானமி வகுப்பு பயணிகளுக்கு படுக்கை வசதி அறிமுகம்..!

0 2316

நியூசிலாந்து ஏர்லைன்ஸ் விமானத்தில் எகானமி வகுப்பு பயணிகளுக்காக sleeping pods எனப்படும் படுக்கை வசதி அறிமுகப்படுத்தப்பட்டு அதன் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

படுக்கை விரிப்பு, போர்வை, தலையணை போன்றவை பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு விமானப் பயணத்திற்கும் நான்குமணி நேரம் மட்டும் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதற்கான புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவு நேர நீண்டப் பயணங்களை மேற்கொள்பவர்கள் நன்றாக ஓய்வெடுக்க இந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY