ட்விட்டரில் விரைவில் புதிய வசதி - எலான் மஸ்க் ட்வீட்

0 1526

ட்விட்டரில் விரைவில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி அறிமுகம் செய்யப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

இதன்மூலம் தொலைபேசி எண்ணை கொடுக்காமல் உலகம் முழுவதும் யாரிடம் வேண்டுமானாலும் உரையாடலாம் என அவர் ட்வீட் செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments