பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு..!

0 3734

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு

அண்ணாமலைக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதலமைச்சர் அவதூறு வழக்கு தாக்கல்

கடந்த 14ம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் குறித்து அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக மனு

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற கோடை விடுமுறை கால நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு விசாரணை

விசாரணையை எட்டு வாரத்துக்கு நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments