திரவ வடிவில் கடத்த முயன்ற ஆயிரத்து 629 கிராம் எடையுள்ள கொக்கைன் போதைப் பொருளை கண்டுபிடித்த மோப்ப நாய்!

0 1849

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் போதைப் பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த மோப்ப நாய் ஒன்று, திரவ வடிவில் கடத்த முயன்ற ஆயிரத்து 629 கிராம் எடையுள்ள கொக்கைன் போதைப் பொருளை கண்டுபிடித்து உள்ளது.

ரியோனெக்ரோ நகரின் ஜோஸ் மரியா கொர்டோவா விமான நிலையத்தில் மோப்ப நாயைக் கொண்டு சல்லடை போட்டு அதிகாரிகள் சோதித்துள்ளனர்.

அப்போது ரத்த சிவப்பு நிறத்துடன் திரவ வடிவில் கடத்தப்படவிருந்த கொக்கைன் போதைப்பொருள் இருப்பதை தனது சக்தியால் உணர்ந்த மோப்ப நாய் அலர்ட் செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments