உக்ரைன் போரை சிறப்பாக பதிவு செய்து வருவதற்காக 2 புலிட்சர் விருதுகளை வென்றது தி அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம்..!

0 1859

உக்ரைன் போரை சிறப்பாக பதிவு செய்து வருவதற்காக தி அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம், 2 புலிட்சர் விருதுகளை வென்றுள்ளது.

ரஷ்யப் படையெடுப்பு பற்றிய கதைகளுக்காக நியூயார்க் டைம்ஸ், சர்வதேச அறிக்கையிடல் மரியாதையைப் பெற்றுள்ளது. சிறந்த நிருபருக்கான புலிட்சர் விருதை, வாஷிங்டன் போஸ்ட் நிருபர் கரோலின் கிச்சனர் வென்றுள்ளார்.

அமெரிக்க அரசின் கருக்கலைப்பு சட்டம் தொடர்பான செய்தி தொகுப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 1917ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் புலிட்சர் விருது, அமெரிக்க இதழியல் துறையில் உயரிய விருதாக கருதப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments