ஓபிஎஸ் - டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு..!

0 3068

ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி. தினகரனும் இணைந்து ஒன்றாக செயல்பட முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

சென்னை அடையாறில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, அவரது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். சந்தித்துப்பேசினார்.

முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் அப்போது உடனிருந்தார். பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், கடந்த காலங்களையும், கசப்புணர்வுகளையும் மறந்து ஒன்றிணைந்து செயல்படப்போவதாக தெரிவித்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments