குழந்தை திருமண விவகாரத்தில் சிறுமிக்கு கட்டாய இருவிரல் பரிசோதனை நடத்தப்படவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 6097

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் குழந்தை திருமண விவகாரத்தில் சிறுமிக்கு கட்டாய இருவிரல் பரிசோதனை நடத்தப்படவில்லையென சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

குழந்தை திருமண விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்திருந்த நிலையில், சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு முகாமை துவக்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆளுநர் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments