நாளை நடக்கிறது இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு

0 4894

இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது.

பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ள இந்த தேர்வுக்கு சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் சுமார் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.  தமிழ் உள்பட 13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments