பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நம்பர் 1 மாநிலமாக கர்நாடகா மாற்றப்படும்- பிரதமர் உறுதி

0 2502

காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஊழலை ஆதரித்து, பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதாகவும், கர்நாடக மக்கள் அக்கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் சித்ரதுர்காவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து இசைக் கருவியை உற்சாகமாக இசைத்தார்.

பின்னர் பேசிய மோடி, கர்நாடகாவை நாட்டின் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றும் வகையிலும், நவீன உட்கட்டமைப்பு, பெண்கள், இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் நோக்கிலும் பாஜக தேர்தல் அறிக்கை உள்ளதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments