தமிழக அரசின் ரப்பர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பயங்கர தீ விபத்து - விண்ணைமுட்டிய கரும்புகை

0 1303
தமிழக அரசின் ரப்பர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பயங்கர தீ விபத்து - விண்ணைமுட்டிய கரும்புகை

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே தமிழக அரசின் ரப்பர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பற்றிய பயங்கர தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடினர்.

நாகக்கோடு பகுதியிலுள்ள விற்பனைக் கூடத்தின் கிடங்குப் பகுதியில் மதியம் திடீரென தீப்பற்றியது. ரப்பர் பொருட்கள் என்பதால் தீ மளமளவென கூடம் முழுவதும் பரவி, மூட்டைகளில் கட்டி வைக்கப்படிருந்த ரப்பர் பொருட்கள் கொழுந்து விட்டு எரிந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments