பேனா நினைவுச்சின்னத்திற்கு எதிராக அதிமுக வழக்கு : ஜெயக்குமார்

0 2202
பேனா நினைவுச்சின்னத்திற்கு எதிராக அதிமுக வழக்கு : ஜெயக்குமார்

சென்னை மெரினாவில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்தது தவறு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓட்டேரியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை திறந்து வைத்த ஜெயக்குமார், கடலில் பேனா சின்னம் அமைக்கப்பட்டால் மெரினாவின் அடையாளமே மாறி விடும் என்பதால், மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும், இல்லையென்றால் அதிமுக வழக்கு தொடுக்கும் எனவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments