எகிப்தில் நடைபெற்றுவரும் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் உலகக்கோப்பை தொடரில் ஒரே நாளில் 2 பதக்கங்களைத் தட்டிச்சென்ற உக்ரைன் நாட்டு வீரர்!

0 4544

எகிப்தில் நடைபெற்றுவரும் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் உலகக்கோப்பை தொடரில், உக்ரைன் வீரர் இலியா கோவ்டன் ஒரே நாளில் 2 பதக்கங்களை தட்டிச்சென்றார்.

தரையில் நடத்தப்படும் ஜிம்னாஸ்டிக்கில் முதலிடம் பிடித்த இலியா கோவ்டன், பார் மீது நிகழ்த்தப்படும் பொம்மெல் ஹார்ஸ் ஜிம்னாஸ்டிகில் மூன்றாம் இடம் பிடித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments