கர்நாடக காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரச்சாரம்

0 1513
கர்நாடக காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரச்சாரம்

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி அமித்ஷா யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட செல்வாக்கு மிக்க தலைவர்கள் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளநிலையில் காங்கிரஸ் கட்சியும் நட்சத்திரப் பேச்சாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments