மக்களின் குறைகளைத் தீர்க்க தொழில்நுட்பம் உதவ வேண்டும்-பிரதமர் மோடி

0 950

புதிய கண்டுபிடிப்புகள் வழியாகத்தான் சிறந்த அரசு நிர்வாகம் நடைபெறுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

காணொலி வாயிலாக குஜராத்தில் நடைபெற்ற ஸ்வாகத் 20ம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டினார்.மக்களின் குறைகளைக் களைய தொழில்நுட்பம் சிறந்த பங்காற்ற முடியும் என்றும் அவர் கூறினார்.

ஸ்வாகத் ஆன்லைன் குறைதீர்ப்புத் திட்டம் கடந்த 2003ம் ஆண்டில் குஜராத் முதல்வராக மோடி  பதவி வகித்தபோது தொடங்கி வைக்கப்பட்டது. அரசு திட்டங்கள் பயன்கள் தொடர்பாக மக்கள் இதில் புகார்களைப் பதிவு செய்து உரிய காலத்தில் தீர்வு காண ஸ்வாகத் உதவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments