கிரிக்கெட் கேப்டன் எனக் கூறி பலரையும் ஏமாற்றிய மாற்றுத்திறனாளி வீரர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

0 1557
கிரிக்கெட் கேப்டன் எனக் கூறி பலரையும் ஏமாற்றிய மாற்றுத்திறனாளி வீரர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் எனக் கூறி, பலரையும் ஏமாற்றிய வினோத் பாபு மீது இரண்டு பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கீழச்செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரரான வினோத் பாபு மீது, பரமக்குடியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் மாவட்ட எஸ்.பியிடம் புகாரளித்துள்ளார்.

தவறான தகவல்களைக் கூறி வினோத் பாபு தன்னிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் பெற்றதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை திரும்பப் பெற்றுத் தரும்படியும் தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments