திரிணாமூல் காங். தலைவர் மோண்டாலின் மகள் சுகன்யா அமலாக்கத்துறையால் கைது!

0 1707

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் அனுபிரதா மோண்டலின் மகள் சுகன்யாவை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

ஏற்கனவே அனுபிரதா மோண்டல் கால்நடை கடத்தல் தொடர்பான வழக்கில் சிபிஐ மற்றும்அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் அவர் மகள் சுகன்யாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு நிறுவனங்களுக்கு இயக்குனரான சுகன்யா, பிர்பும் மாவட்டத்தில் போல்புர் என்ற ஊரில் அரிசி ஆலையும் நடத்தி வருகிறார்.

சில போலியான கணக்குகள் மூலம் இந்நிறுவனத்தில் சுகன்யா பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments