உயிருக்கு போராடிய மூதாட்டி.. அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த காவல் அதிகாரி!

0 1094

ஸ்ரீவில்லிபுத்தூரில் உயிருக்கு போராடிய மூதாட்டியை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த காவல்துறை கண்காணிப்பளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மாயாண்டிபட்டி தெருவில் மூதாட்டி ஒருவர் உணவு ஏதுமின்றி உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக விருதுநகர் மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசபெருமாளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்தது அரசு மருத்துவமனையில் மூதாட்டியை  சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். மூதாட்டி சிகிச்சை பெற்று உடல் நலம் தேறியவுடன் முதியோர் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்  தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments