மணல் கொள்ளையில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் - அன்புமணி

0 1277

மிழ்நாட்டின் பல பகுதிகளில் மணல் கொள்ளையடிக்கும் மாஃபியா கும்பல்கள் இயங்குகின்றன என்றும் அவர்களை ஒழித்துக்கட்ட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வி.ஏ.ஓ லூர்து பிரான்ஸிஸ் கொல்லப்பட்டதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் மணல் கொள்ளையில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments