பிளஸ் 2 ரிசல்ட் தேதி மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

0 4901

பிளஸ் 2 ரிசல்ட் தேதி மாற்றம்

பிளஸ் 2 ரிசல்ட் தேதி மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

நீட் தேர்வுக்கு பின்பாக வெளியிடுவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு: அமைச்சர்

பிளஸ் 2 ரிசல்ட் மே 5ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ரிசல்ட் தேதி மாற்றம்

மே 7ல் நீட் போட்டித் தேர்வுகள் நடைபெறுவதால், அதன்பிறகு பிளஸ் 2 ரிசல்ட் தேதி அறிவிக்கப்படும்: அமைச்சர்

மாணவர்களுக்கு மன ரீதியிலான அழுத்தத்தை கொடுக்காத வகையில் ரிசல்ட் தேதி மாற்றம்: அமைச்சர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments