நாட்டின் முதலாவது மெட்ரோ படகு சேவை, கொச்சியில் தொடங்கி வைப்பு
கொச்சி மெட்ரோ படகு சேவை தொடக்கம்
நாட்டின் முதலாவது மெட்ரோ படகு சேவை, கொச்சியில் தொடங்கி வைப்பு
கொச்சி துறைமுகம், 10 சிறிய தீவுப் பகுதிகளை இணைக்கும் மெட்ரோ படகு சேவை
ஒவ்வொரு தீவிலும் மெட்ரோ ரயில் நிலையங்களை போலவே 38 முனையங்கள்
நீர்வழித்தடத்தில் முதல்கட்டமாக 8 எலக்ட்ரிக் ஹைபிரிட் படகுகள் இயக்கப்பட உள்ளன
கொச்சி மெட்ரோ மற்றும் படகு சேவையை ஒன்றிணைக்கும் மெட்ரோ படகு சேவை
திண்டுக்கல்-பாலக்காடு மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை திறப்பு
திண்டுக்கல் - பாலக்காடு 179 கி.மீ. தூர மின்மயமாக்கப்பட்ட ரயில்வே பாதை திறப்பு
திருவனந்தபுரம்- காசர்கோடு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்
கேரளாவில் ரூ.1900 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல்
பழனி முருகன் கோவில், கேரளாவில் முக்கிய ஆலயங்களை இணைக்கும் வகையில் ரயில் திட்டம்
Comments