MTB குரோஷியா சைக்கிள் பந்தயம்.. கரடு முரடான மலைப்பாதையில் சீறிப்பாய்ந்த சைக்கிள்கள்..!
குரோஷியாவில், கரடு முரடான மலைப்பகுதியில் நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
குரோஷியாவிற்குச் சொந்தமான 4 தீவுகளில், கடந்த 5 நாட்களாக இந்த சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.
அணிக்கு 2 வீரர்கள் வீதம், 291 கிலோமீட்டர் தொலைவு நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில், ஆண்கள், பெண்கள் என இரு பிரிவிலும், ஜெர்மனி நாட்டு வீரர், வீராங்கனைகள் முதலிடம் பிடித்து வாகை சூடினர்.
Comments