ஜெய வாரியர்-2023 என்ற பெயரில் இங்கிலாந்து ராணுவத்துடன் இணைந்து இந்திய ராணுவம் போர் பயிற்சி

0 1655

இங்கிலாந்துடன் இணைந்து போர் பயிற்சி மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு பயிற்சி வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் இரு நாட்டு வீரர்களும் ஒருங்கிணைந்து பயிற்சி செய்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஜெய வாரியர்-2023 என்ற பெயரில் 7ம் ஆண்டாக நடைபெற உள்ள பயிற்சியை முன்னிட்டு இந்த வீடியோ இந்திய ராணுவம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments