ஐஏஎஸ் இல்லை என்று சொன்னால் அரசாங்கம் இயங்காது.. அரசாங்கத்தின் அச்சாணியே ஐஏஎஸ் அதிகாரிகள் தான்- அன்பில் மகேஷ்

0 1510

ஐஏஎஸ் இல்லை என்று சொன்னால் அரசாங்கம் இயங்காது என்றும் அரசாங்கத்தின் அச்சாணியே ஐஏஎஸ் அதிகாரிகள் தான் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சென்னை அண்ணாநகரில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில்  தேசிய சிவில் சர்வீஸ் தினத்தை ஒட்டி நடைபெற்ற  நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அன்பில் மகேஷ், அரசு  திட்டங்களுக்கு நல்ல ஆலோசனைகளை கொடுக்க  கூடிய பொறுப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் தான்  உள்ளது என்றார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments