சுரங்கபாதை படிக்கட்டில் பந்தை வீசி உற்சாகமாக விளையாடிய நாய்.. கண்டு ரசித்த பொதுமக்கள்..

0 1723

ஐரோப்பாவில் சுரங்கபாதை ஓன்றில் நாய் ஒன்று பந்தை இருபுறமும் வீசி விளையாடியதை அவ்வழியாக சென்றவர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

சுரங்கபாதையின் படிக்கட்டுகளில் தானே பந்தை வீசிவிட்டு அதனை மறுபுறம் சென்று கவ்வி பிடித்த அந்த சிறிய நாயின்செயலை பலரும் ரசித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments