'தமிழ்நாட்டில் வெப்ப அலை எனும் அளவு எட்டப்படவில்லை' - வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன்

0 4242

மிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டாலும், வெப்ப அலை எனும் அளவினை எட்டவில்லை என்றும், அடுத்த 2 நாட்களுக்கு மாநிலத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments