2-ஆம் உலகப்போரில் லட்சக்கணக்கான யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து இஸ்ரேல் முழுவதும் ஒரே சமயத்தில் மக்கள் அஞ்சலி
இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜி படைகளால் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான யூதர்களுக்கு இஸ்ரேல் முழுவதும் ஒரே சமயத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
காலை பத்து மணிக்கு, நாடு முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்பட்டு, அனைவரும் எழுந்து நின்றபடி 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர்.
உயிரிழந்தவர்களுக்காக ஜெருசலேம் நகர அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தில் பிரதமர் நேதன்யாஹு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
Comments