அமெரிக்காவில் கடையின் பூட்டை உடைத்து பொருட்களை திருடி சென்ற மர்ம கும்பல்..!

0 1447

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கடை ஒன்றில் மர்ம கும்பல் நுழைந்து பொருட்களை திருடி சென்றது.

காம்ப்டன் நகரில் உள்ள அக்ரோ மினி மார்ட் என்ற கடையின் கதவை உடைத்த அந்த கும்பல், உள்ளே நுழைந்து அங்கிருந்த மதுபான பாட்டில்கள், உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளை திருடி சென்றுள்ளது.

மர்ம கும்பலின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து விட்டதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments