சீன அரசாங்கத்தின் ஏஜெண்ட்களாக செயல்பட்ட 2 பேர் கைது..!

0 1697

சீன அரசாங்கத்தின் ரகசிய ஏஜெண்ட்களாக அமெரிக்காவில் இயங்கிவந்த 2 பேரை நியூயார்க் மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்தபடி சீன அரசை விமர்சிப்பவர்களை கண்காணிக்கவும், அவர்களை சீனாவிற்கு நாடு கடத்தவும், உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ரகசிய காவல் நிலையங்களை சீன அரசாங்கம் நடத்திவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க குடியுரிமை பெற்ற சீன வம்சாவளிகளாகன ஜியான்வாங்கும், சென் ஜின்பிங்கும், நியூயார்க் நகரில், தன்னர்வ தொண்டு நிறுவனம் என்ற பெயரில் ரகசிய காவல் நிலையம் நடத்திவந்தது நியூயார்க் போலீசாருக்கு தெரியவந்தது.

இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments