உருக்குலைந்த தேவாலயத்தில் பண்டிகையை கொண்டாடிய உக்ரைன் மக்கள்

0 2078

உக்ரைனின் லுகாஷிவ்கா கிராமத்தில் போரால் சேதமடைந்த தேவாலயத்தில் மக்கள் ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினர்.

செர்னிஹிவ் பிராந்தியத்தில் உள்ள லுகாஷிவ்கா கிராமத்தை கடந்தாண்டு மார்ச் மாதம் கைப்பற்றிய ரஷ்ய படைகள், இந்த தேவாலயத்தை ஆயுதக் கிடங்காக பயன்படுத்தி வந்தன. அம்மாதமே ரஷ்ய படைகளுடன் தொடர்ந்து போரிட்டு உக்ரைன் படைகள் லுகாஷிவ்கா பகுதியை மீண்டும் தன் வசப்படுத்தின.

இந்நிலையில், போரால் உருக்குலைந்து கிடக்கும் தேவாலயத்தின் வெளியே மக்கள் ஈஸ்டர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments