தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பாராட்டிய,டெல்லி முதல்வருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பாராட்டி, அது தொடர்பான முயற்சியில் இணைந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
எந்த ஒரு ஜனநாயகத்திலும், சட்டப்பேரவையின் இறையாண்மைதான் உச்சமானது, நியமனப் பதவிகளில் உள்ள ஆளுநர்கள், அரசுகளின் சட்டமியற்றும் அதிகாரத்தை சிறுமைபடுத்தக்கூடாது என அவர் பதிவிட்டுள்ளார்.
Comments