பாஜகவில் இருந்து இன்று ராஜினாமா செய்யப் போவதாக முன்னாள் முதலமைச்சர் ஜகதீஷ் ஷெட்டார் அறிவிப்பு!

0 2429

தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படாததால் பாஜகவில் இருந்து இன்று ராஜினாமா செய்ய இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஜகதீஷ் ஷெட்டர் அறிவித்துள்ளார்.

ராஜினாமா செய்த பிறகு பல முக்கிய ரகசியங்களை வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக மத்திய பாஜக அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பிரகலாத் ஜோஷி கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் ஜகதீஷ் ஷெட்டரை அவருடைய ஹூபளி இல்லத்தில் சந்தித்து சமாதானப்படுத்த முயன்றனர்.

தேர்தலில் வெற்றியை அடைய குறுக்கே நிற்க வேண்டாம் என்று அவர்கள் ஷெட்டாரிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments