டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் நாளை விசாரணைக்கு ஆஜராக சிபிஐ உத்தரவு!

0 1359

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

டெல்லியில் 2021-22ம் ஆண்டு கலால் கொள்கை முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணையில் கெஜ்ரிவால் சாட்சி அளிக்க இந்த சம்மன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆனால், தனியாருக்கு சாதகமாக அவர் நடந்துக் கொண்டதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென் இந்தியாவின் வர்த்தகர்கள் சிலர் டெல்லியின் மது வியாபாரத்தில் தலையிட கெஜ்ரிவால் அனுமதித்ததாகவும், மது விற்பனை உரிமம் வழங்க பேரம் பேசியதாகவும் கெஜ்ரிவால் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments