அமெரிக்காவின் உக்ரைன் போர் தொடர்பான பென்டகன் ஆவணங்கள் கசிவு.. 21 வயது இளைஞரை கைது செய்த FBI அதிகாரிகள்!

0 4714

அமெரிக்காவின் உக்ரைன் போர் தொடர்பான ரகசிய ராணுவ ஆவணங்கள் டிவிட்டரில் வெளியான விவகாரத்தில் 21 வயது இளைஞர் ஒருவரை FBI  அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

விமானப் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் Jack Texiere என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராணுவ ரகசியங்களைக் கசிய விட்டது மிகப்பெரிய கிரிமினல் குற்றம் என்று ஜெனரல் மெர்ரிக் கார்லாண்ட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments