'டிக்-டாக்' பிரபலம் 'மீசை' வினீத் வழிப்பறி வழக்கில் கைது..!

0 2179

பாலியல் வழக்கில் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த 'டிக்-டாக்’ பிரபலம் மீசை வினீத், இரண்டரை லட்ச ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளான்.

கடந்த மாதம் 23ஆம் தேதி, வங்கியில் பணம் செலுத்த சென்ற பெட்ரோல் பங்க் மேலாளரை, திருட்டு பைக்கில் வந்து வழிமறித்த 2 பேர் அவரிடமிருந்த இரண்டரை லட்ச ரூபாயை பறித்துச் சென்றனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய திருவனந்தபுரம் போலீசார், மீசை வினித்தையும், அவனது கூட்டாளி ஜித்து என்பவனையும் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments