ரியோ டி ஜெனிரோ கடற்கரையில் இறந்து கிடக்கும் திருக்கை மீன்கள்... காரணம் என்ன?
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ கடற்கரையில் 20க்கும் மேற்பட்ட திருக்கை மீன்கள் இறந்து கிடக்கின்றன.
திருக்கை வகை மீன்கள் மட்டுமே இறந்து கிடக்கும் நிலையில், மற்ற எவ்வகை மீன்களும் இல்லாததால், நீர் மாசுபாடோ அல்லது ஆக்சிஜன் பற்றாக்குறையோ மீன்களின் இறப்புக்கான காரணம் இல்லையென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தண்ணீருக்குள் வலையை போட்டு படகு மூலமாக இழுக்கும் ஒரு வகையான மீன்பிடி நுட்பத்தினால், மீன்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
Comments