கர்நாடகா தேர்தல் : முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக - யாருக்கு எந்த தொகுதி..?

0 1444
கர்நாடகா தேர்தல் : முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக - யாருக்கு எந்த தொகுதி..?

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 189 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில், 52 பேர் புதிதாக களம் காண்கின்றனர். முதல்வர் பசவராஜ் பொம்மை சிக்காகாங் தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்தராவுக்கு சிகாரிபுரா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். தற்போது வருவாய்த்துறை அமைச்சராக உள்ள ஆர்.அசோக், காங்கிரஸின் டிகே சிவகுமாரை எதிர்த்து கனகபுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி-சிக்மகளூர் தொகுதியிலும், மாநில அமைச்சர் சோமண்ணா, முன்னாள் முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து வருணா தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments