குழந்தை பிறப்பை அதிகரிக்க ஜப்பான் அரசு நடவடிக்கை... குறைந்த ஊதியம் பெறுவோரும் திருமணம் செய்யும் சூழல்

0 2621
குழந்தை பிறப்பை அதிகரிக்க ஜப்பான் அரசு நடவடிக்கை... குறைந்த ஊதியம் பெறுவோரும் திருமணம் செய்யும் சூழல்

ஜப்பானில், குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, இளைஞர்களின் ஊதியத்தை உயர்த்த, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா தொற்றுக்குப் பின் அந்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக சரிந்துள்ளது. இந்நிலையில், இளைய தலைமுறையினரின் வருமானத்தை அதிகரிக்க உதவும் பொருளாதார மற்றும் சமூக திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த அரசு முடிவு செய்து உள்ளது.

இதன் வாயிலாக, குறைந்த ஊதியம் பெறும் இளைஞர்கள் திருமணம் செய்வதோடு, குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என ஜப்பான் அரசு நம்புகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments